Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழில் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு மருந்துகள் விநியோகம்!!

RADIOTAMIZHA | யாழில் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு மருந்துகள் விநியோகம்!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களும் இன்றும், நாளையும் மற்றும் 6ஆம் திகதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று (02) யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் மக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...