Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மேலும் ஒருவருக்கு கொரோனா; நோயாளர் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு!

RADIOTAMIZHA | மேலும் ஒருவருக்கு கொரோனா; நோயாளர் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 151 ஆகியுள்ளது.இதில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் , 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மீதிப் பேர் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 151 பேரில், 4 யாழ்ப்பாணத்தவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...