Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மூடப்பட்டிருந்த பாடசாலைகள்  மீண்டும் இன்று திறப்பு!!

RADIOTAMIZHA | மூடப்பட்டிருந்த பாடசாலைகள்  மீண்டும் இன்று திறப்பு!!

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள்  மீண்டும் இன்று திறக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் இந்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பாடசாலை திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. ...

%d bloggers like this: