Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | முதியோர் சமூகத்தைப் பாதுகாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும்-தேசிய முதியோர் செயலகம்

RADIOTAMIZHA | முதியோர் சமூகத்தைப் பாதுகாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும்-தேசிய முதியோர் செயலகம்

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து முதியோரைப் பாதுகாப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளே அதிகமாக பாதிக்கப்படுவதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள சுமார் 30 லட்சம் கொண்ட முதியோர் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும் தேசிய முதியோர் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...