Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | முட்டையின் விலை அதிகரிப்பு:பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலை

RADIOTAMIZHA | முட்டையின் விலை அதிகரிப்பு:பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலை

சந்தையில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. அதற்கமைய சந்தையில் முட்டையொன்றின் விலை 22 ரூபாயாக அதிகரித்துள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி உற்பத்திக்காக அதிளவான முட்டைகள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக சந்தையில் முட்டைக்கான நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

About Radio tamizha

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...