Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மின் பயன்பாட்டில் வீழ்ச்சி

RADIOTAMIZHA | மின் பயன்பாட்டில் வீழ்ச்சி

நாட்டில் நாளாந்த மின் பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49 முதல் 33 வரையிலான கிகாவோட் மின் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...