Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலையை அலங்கரித்த பூச்சாடிகள் உடைத்து சேதம்

RADIOTAMIZHA | மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலையை அலங்கரித்த பூச்சாடிகள் உடைத்து சேதம்

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று (09) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ரவிராஜின் உருவச்சிலையை மூடி சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் நேற்று முன் தினம் கட்டப்பட்டிருந்த கறுப்பு, சிவப்பு துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

About Radio tamizha

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...