Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் விடுதி திறப்பு!!

RADIOTAMIZHA | மாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் விடுதி திறப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளர் விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அசேல குமார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மாத்தளையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...