Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கம்!

RADIOTAMIZHA | மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கம்!

மன்னார் – தாராபுரத்தின் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நபர், அண்மையில் மன்னார் தாரபுரம் கிராமத்தில், மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தாராபுரத்தின் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...