Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மனைவியின் தங்கையை சரமாரியாக கத்தியால் வெட்டிய நபர்!யாழில் சம்பவம்

RADIOTAMIZHA | மனைவியின் தங்கையை சரமாரியாக கத்தியால் வெட்டிய நபர்!யாழில் சம்பவம்

தென்மராட்சி – கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி பகுதியில் கணவன் – மனைவியின் சண்டையை விலக்க முற்பட்ட மனைவியின் தங்கை கத்திக்குத்தில் படுகாயப்படுத்தியுள்ளார்.

நேற்று (16) மாலை 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் – மனைவி இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார்.

அதனை அடுத்து சகோதரியின் கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை குத்தியுள்ளார்.

சம்பவத்தில் கந்தசாமி சசிகலா (23-வயது) என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ளார். அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: