Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | மதுபானங்களின் விலை உயர்வு

RADIOTAMIZHA | மதுபானங்களின் விலை உயர்வு

தமிழகத்தில் அரசு மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கடைசியாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், பாட்டில்கள் அளவு மற்றும் மது ரகங்களை வகைகளுக்கு ஏற்ப, 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு பீர் விலை உயர்த்தப்படுகிறது. மதுபான விலையுயர்வு மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 3100 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை பரிசாக வழங்கிய இந்தியா

நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மாண்டிலுள்ள நேபாளத்துக்கான இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின ...

%d bloggers like this: