Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மட்டக்களப்பு ஏறாவூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி!!

RADIOTAMIZHA | மட்டக்களப்பு ஏறாவூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ஏறாவூர் – சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று மாலை உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம், பனை மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியை சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (22வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...