Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்து

RADIOTAMIZHA | பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்து

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிவு நேற்று (26) விடுத்துள்ள அறிவித்தவில் பதில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...