Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பேருவளை பகுதியின் கிராமம் முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை

RADIOTAMIZHA | பேருவளை பகுதியின் கிராமம் முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பேருவளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பன்னில கிராமமானது முழுமையாக மூடுவதற்கு பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்று முன்தினம் ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (29) அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் ஒரு சுற்றுலாத்துறை வாகனத்தின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: