Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது!!

RADIOTAMIZHA | பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது!!

கொழும்பு – தெமட்டகொடயில் வைத்து போதைப்பொருள் டீலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 140,000 பெறுமதியான அமெரிக்க டொலர்களும், 31.3 மில்லியன் ரூபாய் இலங்கை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்

எமது கழகத்தின் #தொடர்_நிதி வழங்குணரும் சமூக சேவையாளருமான #திரு_ஜது அவர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பு உதவியின் மூலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை ...