Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு!

RADIOTAMIZHA | பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு!

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்

எமது கழகத்தின் #தொடர்_நிதி வழங்குணரும் சமூக சேவையாளருமான #திரு_ஜது அவர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பு உதவியின் மூலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை ...