Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | புலிக்கு கொரோனா தொற்று

RADIOTAMIZHA | புலிக்கு கொரோனா தொற்று

அமெரிக்கா – நியூயோர்க் நகரில் உள்ள ப்ரோன்ஸ் உயிரியல் பூங்காவில் நாடியா (4-வயது) என்ற மலாயன் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி உலகில் முதன்முறையாக விலங்கிற்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...