Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | புனித மரியாள் கல்லூரியில் வாக்களிக்களித்த இரா.சம்பந்தன்

RADIOTAMIZHA | புனித மரியாள் கல்லூரியில் வாக்களிக்களித்த இரா.சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிக்களித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு திருகோணமலை மாவட்டத்தில் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை 10 மணிவரையான காலப்பகுதியில் இங்கு 30 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

About Radio tamizha

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...