Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | புனித நகரான ஜெருசலேமில் வழிபாடு ரத்து

RADIOTAMIZHA | புனித நகரான ஜெருசலேமில் வழிபாடு ரத்து

புனித நகரான ஜெருசலேமில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தேவாலயங்களில் வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையின் போது, மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் ஜெருசலேமின் வீதிகள், கொரோனா அச்சத்தால், ஆள் ஆரவாரமின்றி அமைதியாக காட்சி அளிக்கிறது.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர், மீண்டும் உயிர்தெழுந்ததை போல், உலகம் முழுவதும், கொரோனா வைரஸுடன் போராடும் மக்கள், நலமுடன் உயிர்தெழ, பிராத்திக்க போவதாக கத்தோலிக்க பாதிரியார்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...