Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | பிரான்ஸின் தட­யவியல் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் ஆர்ப்­பாட்­டம்

RADIOTAMIZHA | பிரான்ஸின் தட­யவியல் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் ஆர்ப்­பாட்­டம்

பிரான்ஸின் தட­யவியல் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் சம­மான ஊதியம் கோரி பாரிஸ் நகரில் அண்­மையில் ஆர்ப்­பாட்­ட­மொன்றில் ஈடு­பட்­டனர்.

ஆயு­த­மேந்தி பணியில் ஈடு­படும் தமது ஏனைய சகாக்­களைப் போன்று தமக்கும் சம­மான ஊதியம் வழங்­கப்­பட வேண்டும் என தட­யவியல் துறை பொலிஸார் கோரி வரு­கின்­றனர்.

இதற்­காக குற்­றச்­செ­யல்கள் நடை­பெற்ற இடத்தை சித்­த­ரிக்கும் வகையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பாகுபலி படத்தில் மார்பிங் செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப்

பாகுபலி படத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்துள்ளார். ...

%d bloggers like this: