Home / சினிமா செய்திகள் / RADIOTAMIZHA | பிரண்ட்சிப் எனும் படத்தில் கதாநாயகியாக லொஸ்லியா

RADIOTAMIZHA | பிரண்ட்சிப் எனும் படத்தில் கதாநாயகியாக லொஸ்லியா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் லொஸ்லியா.தற்போது வெள்ளித்திரையில் நுழையும் முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ஹர்பஜன் சிங்க் நடிக்கும் பிரண்ட்சிப் எனும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் லாஸ்லியா.அத்தோடு நெடுஞ்சாலை புகழ் அரி அர்ஜீனாவுடனும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுந்தர்.சியுடன் இணைகின்றார் ஆர்யா.

இயக்குனர் சுந்தர்.சி யின் `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து `அரண்மனை-3’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சுந்தர் சி, ...

%d bloggers like this: