Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

RADIOTAMIZHA |பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரியொருவரை
கைது செய்துள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹொரணை பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...