Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பதிவு செய்ய வேண்டும்: இல்லையேல் கைது செய்யப்படுவர் பொலிஸ் எச்சரிக்கை!!

RADIOTAMIZHA | பதிவு செய்ய வேண்டும்: இல்லையேல் கைது செய்யப்படுவர் பொலிஸ் எச்சரிக்கை!!

மார்ச் 10ம் திகதிக்கு பின்னர் வெளி நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் ஏப்ரல் 1ம் திகதிக்குள் தங்களை பதிவு செய்ய வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இல்லையேல் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...