Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நோயாளர்கள் வீட்டில் இருந்து பிரச்சிணைகளை தெரிவிக்க புதிய தொவைபேசி இலக்கம்

RADIOTAMIZHA | நோயாளர்கள் வீட்டில் இருந்து பிரச்சிணைகளை தெரிவிக்க புதிய தொவைபேசி இலக்கம்

கொரோனா வைரஸ் தொடர்பில் சந்தேகிக்கும் அறிகுறிகள் தென்படுமாயின் 1390 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்திய ஆலோசனை பெறுவதற்காக 1390 என்ற அவசர தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலக்கத்திற்கு அழைத்து வைத்திய ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அறிகுறிகளுடைய நபர்கள் வீட்டில் இருந்தே வைத்தியசாலைக்கு செல்வதற்கு 1990 அம்பியுலன்ஸ் சேவை வசதி வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலப்பகுதி மிகவும் தீர்மானமிக்கது. தற்போது வரையில்ல 166 நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என அவர மேலும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...