Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

RADIOTAMIZHA | நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 8 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் லங்காபுரவில் கொவிட் 19 தொற்றுறுதியானருவடன் தொடர்பை பேணிய ஒருவர் அடங்குகின்றார்

அத்துடன் ஏனைய 7 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...