Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை பரிசாக வழங்கிய இந்தியா

RADIOTAMIZHA | நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை பரிசாக வழங்கிய இந்தியா

நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

காத்மாண்டிலுள்ள நேபாளத்துக்கான இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நேபாளத்தை சேர்ந்த பல்வேறு மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பேருந்துகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | தங்கம் விலை குறைந்தது..!

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 31 ஆயிரம் ரூபாயை கடந்து ...

%d bloggers like this: