Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட வின்சென்ட் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியம்

RADIOTAMIZHA | நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட வின்சென்ட் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியம்

நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் இருந்து வின்சென்ட் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியத்தைத் திருடர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.

நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஓவியரான வின்சென்ட் வான் கோ 1884ஆம் ஆண்டு வரைந்த வசந்தகாலத் தோட்டம் என்கிற ஓவியம் லாரன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் 12ஆம் தேதியில் இருந்து இந்த அருங்காட்சியகமும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அருங்காட்சியகத்தின் கண்ணாடிச் சாளரத்தை உடைத்து உள்ளே புகுந்த திருடன் இந்த ஓவியத்தைக் களவாடிச் சென்றுள்ளான்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...