Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!!

RADIOTAMIZHA | நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, புளியடித்துறையில் குடும்பத்தோடு நீராட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

நேற்று  (28) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பௌசல் பாகிம் (17-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நீண்ட நேரத்திற்குப் பின்னர் ஆற்றிலிருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. ...

%d bloggers like this: