Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….!

RADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….!

பலாங்கொடை-சமனலவெவ பகுதியில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

இவ்வாறு காணமால் போனவர் இபுல்பே பகுதியை சேர்ந்த 21 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை தேடும் பணிகளில் பிரதேசவாசிகள் மற்றும் காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ...