Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாளைய தினம் அனைத்து மருந்தகங்களையும் திறந்து வைப்பதற்கு தீர்மானம்

RADIOTAMIZHA | நாளைய தினம் அனைத்து மருந்தகங்களையும் திறந்து வைப்பதற்கு தீர்மானம்

நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி தொடக்கம் 5 மணி வரையில் இவ்வாறு மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பணிக்குழு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...