Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டில் 2841 பேருக்கு கொரோனா தொற்று

RADIOTAMIZHA | நாட்டில் 2841 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் இருவருக்கு நேற்று (08) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 2,841 ஆக பதிவாகியுள்ளது.

சவுதி அரேபியாவிருலிருந்து நாடு திரும்பியவர்களே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை 2,576 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

About Radio tamizha

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...