Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டில் 2,042 பேருக்கு கொரோனா தொற்று!!

RADIOTAMIZHA | நாட்டில் 2,042 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (29) மேலும் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் – டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,678 ஆக உயர்வடைந்துள்ளது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. ...

%d bloggers like this: