Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் Covid-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் பாதிக்கப்பட்ட 124 பேர் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய 21 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

மருதானையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவர் நேற்றிரவு உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...