Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டின் சில மதுபானசாலைகளுக்கு சீல் வைப்பு

RADIOTAMIZHA | நாட்டின் சில மதுபானசாலைகளுக்கு சீல் வைப்பு

நாட்டின் சில பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மதுபானங்கள் பல்வேறு இடங்களில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதற்கமைய, குறித்த விடயத்தை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...