Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு தீர்மானம்!

RADIOTAMIZHA | நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...