Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாடளாவிய ரீதியில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் முன்னெடுப்பு!!

RADIOTAMIZHA | நாடளாவிய ரீதியில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் முன்னெடுப்பு!!

நாடளாவிய ரீதியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியம் இன்று 02ம் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிகளும் இன்று திறக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவோர் இராணுவத்தின் உதவியுடன் பேருந்து மூலம் அழைத்துவரப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...