Home / சினிமா செய்திகள் / RADIOTAMIZHA | நம்நாட்டு கலைஞர்களின் முயற்சியில் உருவான “PYAAR SIRIKI”இசை வெளியீட்டு விழா

RADIOTAMIZHA | நம்நாட்டு கலைஞர்களின் முயற்சியில் உருவான “PYAAR SIRIKI”இசை வெளியீட்டு விழா

இன்றைய தினம் நம்நாட்டு கலைஞர்கள் முயற்சியில் வெளிவர காத்திருக்கின்ற PYAAR SIRIKI பாடலின் இசை வெளியீட்டு விழா கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

தயாநிதி பாபு இயக்கத்தில் தனோபிரியனின் வரிகளில் பிரகாஸ் இசையமைப்பில் பிரகாஸ் பாடிய இந்த பாடலுக்கு வசந், தர்சி மற்றும் பலர் உட்பட நடிக்கும் இந்த பாடல் வெகு விரைவில் வெளிவர உள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் இலங்கையின் கொழும்பு, திருகோணமலை,யாழ்ப்பாணம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த டிக்டாக் நண்பர்கள் கலந்து கொண்டு அவர்களின் ஆதரவுகளையும் தெரிவித்து இவ் நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுந்தர்.சியுடன் இணைகின்றார் ஆர்யா.

இயக்குனர் சுந்தர்.சி யின் `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து `அரண்மனை-3’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சுந்தர் சி, ...

%d bloggers like this: