Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

RADIOTAMIZHA | தொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

தொழில், பிணக்கு உள்ளிட்ட வியங்களுக்கு, அருகாமையிலுள்ள மாவட்ட உதவி தொழில ஆணையாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலதிக தகவல்களை தொழில் திணைக்களத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என்று தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...