Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தேர்தல் வாக்களிப்பு: இன்னும் சற்று நேரத்தில் நிறைவு

RADIOTAMIZHA | தேர்தல் வாக்களிப்பு: இன்னும் சற்று நேரத்தில் நிறைவு

9வது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இன்று காலை 07 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாலை 2 மணியளவில் பல மாவட்டங்களில் 60 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய சில மாவட்டங்களில் 50 வீத வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...