Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தேசியப் பட்டியலில் உள்ள 7 பேரின் பெயர்களை இன்று வெளியிட தீர்மானம்

RADIOTAMIZHA | தேசியப் பட்டியலில் உள்ள 7 பேரின் பெயர்களை இன்று வெளியிட தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி 07 பேரைக்கொண்ட நாடாமன்ற உறுப்பினர் தேசியப்பட்டியலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

ரஞ்சித் மந்தும பண்டார

ஹரீன் பெர்னாண்டோ

இம்தியாஸ் பாகீம் மக்கார்

திஸ்ஸ அத்தநாயக்க

எரான் விக்ரமரத்ன

மயந்த திஸாநாயக்க

தயானிகமகே

ஆகியோர் வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...