Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம்:9 பேர் உயிரிழப்பு!!

RADIOTAMIZHA | துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம்:9 பேர் உயிரிழப்பு!!

துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியின் வான் மாகாணத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த நிலநடுக்கத்தில் 43 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்து 66 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது

உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 14 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

%d bloggers like this: