Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிக்கை

RADIOTAMIZHA | தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிக்கை

ஊரடங்கு உத்தரவு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பகுதிகளை தேர்வு செய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பெயரிடுவது ஆகியவை அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தால் முடிவு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வாழ்க்கையை சமரசம் செய்யும் எந்தவொரு முடிவும் பிராந்திய மட்டத்தில் எடுக்கப்படக்கூடாது என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Image may contain: text

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: