Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தாவடி கிராமத்தில் தொற்று நீக்கி விசிறிய பொலிஸ் சிறப்பு விசேட அதிரடிப் படையினர்

RADIOTAMIZHA | தாவடி கிராமத்தில் தொற்று நீக்கி விசிறிய பொலிஸ் சிறப்பு விசேட அதிரடிப் படையினர்

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று நோயாளி இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் – தாவடி கிராமத்தில் அவர் வசித்த பகுதிகளில் கிருமி நீக்கி விசிறும் பணி இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் சிறப்பு விசேட அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...