Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தலைமன்னார் உருமலை பகுதியில் 1150 சட்டவிரோத சங்குகள் கண்டுபிடிப்பு!!

RADIOTAMIZHA | தலைமன்னார் உருமலை பகுதியில் 1150 சட்டவிரோத சங்குகள் கண்டுபிடிப்பு!!

தலைமன்னார் உருமலை கடற்படையின் தேடுதல் நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

30 ஆம் திகதி தலைமன்னாரில் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடலின் போது, புதர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1150 சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...