Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தற்காலிகமாக மூடப்பட்ட உனவட்டுன ரயில் நிலையம்

RADIOTAMIZHA | தற்காலிகமாக மூடப்பட்ட உனவட்டுன ரயில் நிலையம்

உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் பழகயிருந்ததை அடுத்து அவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

குறித்த ஊழியரின் PCR பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...