Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

RADIOTAMIZHA | தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

பொது தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த முறை தேர்தல் குறித்த அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய அடுத்த மாதம் 14,15,16,17 மற்றும் 20,21 ஆம் ஆகிய திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. ...

%d bloggers like this: