Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 49 பேர் வீடு திரும்பினர்

RADIOTAMIZHA | தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 49 பேர் வீடு திரும்பினர்

கொரோனா தொற்றுக்குள்ளானதாக தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

வன்னி மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த மத்திய நிலையத்தில் இருந்து குறித்த குழு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...