Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தனது குடும்பத்தினருடன் வாக்களித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

RADIOTAMIZHA | தனது குடும்பத்தினருடன் வாக்களித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத வழிபாடுகளின் பின்னர் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

பொலனறுவையில் இன்று காலை தனது குடும்பத்தினருடன் மைத்திரிபால சிறிசேன வாக்களித்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த மக்களுடன் நற்புறவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people, tree, plant and outdoorImage may contain: 3 people, people standing and indoorImage may contain: 2 people, people standing, wedding and outdoorImage may contain: 2 people, people standing, beard and outdoorImage may contain: 8 people, tree and outdoor

About Radio tamizha

x

Check Also

மேலும் 17 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மேலும் 17 பேர் இலங்கை வந்தடைந்தனர்…! அபுதாபியிலிருந்து 5 பேரும், கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இன்று ...