Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தடை செய்யப்பட்ட போதை பொருள் மீட்பு

RADIOTAMIZHA | தடை செய்யப்பட்ட போதை பொருள் மீட்பு

எதியோப்பியாவில் இருந்து உள்நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ’காத்’ எனப்படும் 20 கிலோ கிராம் இலை வகையான போதை பொருள் மத்திய தபால் நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

போதை பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இலைவகையினை உள்நாட்டிற்கு கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...