Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தங்கத்தின் விலை உயர்வு

RADIOTAMIZHA | தங்கத்தின் விலை உயர்வு

உலகில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு பவுன் தங்கத்தின விலை 1625 டொலராக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் அண்டுக்கு பிறகு தங்கத்தின் விலையில் எற்ப்பட்ட பாரிய உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...